Cheap Website Traffic
top of page

ATM VS Debit Vs Credit Card difference | Advantages and Disadvantages in tamil

Updated: Dec 3, 2022




ATM Card

  • சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு வங்கியில் இருந்து வழங்கப்பட்ட அட்டை (Card given from bank for saving account)

  • ATM இல் பணம் எடுத்தல் (Amount withdraw)

  • ATM இல் பணம் நிலுவை சரிபார்க்கவும்(Check account balance)

  • ஒரு நாளைக்கு தொகை வரம்பு 20,000 ரூ முதல் 1,00,000 ரூ (Amount limit per day is 20000Rs to 100000 Rs)

  • Payment system logo: Maestro

ATM card advantages (நிறைகள்)

  • பணம் எடுப்பதற்கு பேங்க் போக தேவை இல்லை ATM இல் எடுக்கலாம். (No need to go bank for withdraw money)

  • 24/7 ATM open இல் இருக்கும். பேங்கில் போய் வெயிட் பண்ண தேவை இல்லை.

ATM card disadvantages (குறைகள்)

  • எந்த பேங்கில் அக்கௌன்ட் இருக்கோ அந்த பேங்க் atm ல தான் பணம் எடுக்க முடியும்

  • Net banking வசதி இல்லை (No Net banking facility)


DEBIT Card

  • சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு வங்கியில் இருந்து வழங்கப்பட்ட அட்டை (Card given from bank for saving account)

  • ATM இல் பணம் எடுத்தல் and பணம் நிலுவை சரிபார்க்கவும் (Amount withdraw and Check account balance)

  • ஒரு நாளைக்கு தொகை வரம்பு 20,000 ரூ முதல் 1,00,000 ரூ (Amount limit per day is 20000Rs to 100000 Rs)

  • ATM இல் பணம் போடுதல் (Amount deposit)

  • ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் பணம் செலுத்துதல்(Pay on online shopping websites)

  • மொபைல், மின்சாரம் பில்கள் செலுத்துதல் (Pay utility bills such as mobile, electricity)

  • Payment system logos: Visa, MasterCard or RuPay

Debit card advantages (நிறைகள்)

  • பணம் எடுப்பதற்கு/போடுவதற்கு பேங்க் போக தேவை இல்லை ATM இல் எடுக்கலாம். (No need to go bank for withdraw/deposit money)

  • Net banking வசதி உண்டு (Net banking facility)

  • நீங்கள் எந்த வங்கி ATM(24/7) இல் இருந்தும் பணம் பெறலாம்

  • ஆன்லைன் வாங்குதலில் நீங்கள் சலுகையைப் பெறலாம்

Debit card disadvantages (குறைகள்)

  • உங்கள் credit ஸ்கோரை மேம்படுத்தாது

  • ஏடிஎம் கட்டணம் அதிகம் (ATM charges high)

  • No reward points


CREDIT Card

  • Credit card - குறிப்பிட்ட கடன் வரம்புடன் வங்கி அளிக்கும் அட்டை(Bank give this card with some credit limit)

  • Saving account தேவை இல்லை. (No need saving account)

  • கடன் வரம்பு உங்கள் கிரெடிட் ஸ்கோர், வயது, வருமானம் போன்ற பல்வேறு காரணிகளில் பொருத்து உள்ளது.

  • குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கடன் தொகை திரும்ப செலுத்த வேண்டும்

Credit card advantages (நிறைகள்)

  • ஆன்லைன் வாங்குதலில் நீங்கள் சலுகையைப் பெறலாம்

  • Credit score அதிகரிக்கும்

  • அவசர காலத்தில் பில் pay பண்ணலாம்.

  • ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் முழுமையாக பில் செலுத்தப்பட்டால் வட்டி இல்லை

  • Reward points available

Credit card disadvantages (குறைகள்)

  • சில கிரெடிட் கார்டுகளுக்கான ஆண்டு கட்டணம் உண்டு

  • தாமதமாக பில் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்

  • சரியான நேரத்தில் பில் செலுத்தப்படாவிட்டால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்

  • தேவையற்ற purchase ஊக்குவித்தல்



Explained in youtube video tamil




difference between credit card and debit card, difference between credit and debit card, difference between credit card and debit card in simple words, debit card vs credit card, what's the difference between a debit card and credit card






0 comments
bottom of page